திமுக காங்கிரஸ் முற்றும் மோதல்

காயிதே மில்லத் நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த செல்வப்
பெருந்தகை மரியாதை செலுத்த விடாமல் திமுகவினர் வாக்குவாதம். செய்தனர்
துரோகி துரோகி என கூச்சலிட்டதால் இரு கட்சி தொண்டர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு… ஏற்பட்டது



