பாஜ அணியில் ராமதாசை சேர்க்க நிபந்தனை

பாஜக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆனால் அன்புமணி இதற்கு நிபந்தனை வைத்துள்ளார் ராமதாஸுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட மாட்டாது தங்களுக்கு சீட்டு ஒழிக்கப்படுவது தான் ராமதாஸுக்கு தனியாக சீட்டு கொடுக்க வேண்டும் ராமதாஸ் காதலராக பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று அன்புமணி கூறியுள்ளார்



