GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி தந
தமிழகம்

கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த #லீமா_ரோஸ்.

👤 Admin 🕐 13 May 2026, 09:55 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த லீமாரோஸ்.

அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்க்கு, 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ்.அவரது வெற்றிக்காக உழைத்த அதிமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதனால் அதிமுக வட்ட செயலாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement