தங்கம் விலை அதிரடி உயர்வு

அமெரிக்கா ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது இதன் எதிரொலியாக தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 கூடி ரூ.1,13,600க்கு விற்பனை ஆகிறது



