தாராபுரத்தில் நாளை விஜய் பிரச்சாரம்
முதலமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார் 114 கிலோமீட்டர் தூரம் பல்வேறு இடங்களில் நின்று ஓட்டு சேகரிக்கிறார் இதற்காக அவர் நாளை கோவைக்கு தனி விமானம் மூலம் செல்கிறார் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் போகிறார்



