GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பராசக்தி தோல்வி படம்: திமுகவை சீண்டும் காங்கிரஸ்.
தமிழகம்

பராசக்தி தோல்வி படம்: திமுகவை சீண்டும் காங்கிரஸ்.

👤 Admin 🕐 12 Jan 2026, 14:02 👁️ 12 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ராகுல் காந்தியின் நெருக்கமான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு.

"செய்தி உண்மையா?
பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்கபா. இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை வீணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை."

பராசக்தி படத்தில் கீழ்கண்ட வசனம் இருப்பதாக வந்த செய்தியை பகிர்ந்து மாணிக்கம் தாகூர் இப்படி கேள்வி கேட்டுள்ளார்.

விளம்பரம்Advertisement

"தமிழுக்கு பண்ண துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது - ரெட் ஜெய்ண்ட்ஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வசனம்"

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement