சென்னை நகரில் 800 கோடி திட்டங்கள் ரத்து

சென்னை நகரில் வளர்ச்சிக்காக ரூபாய் 800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் தொடங்கினோம் அந்தத் திட்டங்களை இந்த அரசு ரத்து செய்துள்ளது நகரில் வளர்ச்சியை கருதி இந்த திட்டங்களை அரசு தொடர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கேட்டு கொடுத்தார்



