ஜெயிக்கும் வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் நடவடிக்கை

தவெக கட்சி அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சமயத்தில் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வேட்பாளர்களுக்கு விஜய் வழங்கினார்.
அதன்படி, ''வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களிலேயே இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியாக ஏதேனும் நடந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எக்ஸிட் போல் முடிவுகள் நமக்கு நம்பிக்கை தருகின்றன. நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருங்கள். முடிவுகள் நமக்கு சாதகமாக தான் வரும இனியும் மிகவும் கவனாக இருக்க வேண்டும். பல தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிப்பெறும் வேட்பாளர் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும். இரவு…



