தங்கம் ஒரே நாளில் இரு முறை சவரனுக்கு Rs.5360/- சரிவு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.3,200 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் மேலும் ரூ.3,200 சரிந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது.
காலையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் விலை மாற்றமில்லை.



