GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › உஜ்ஜயினி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா
தமிழகம்

உஜ்ஜயினி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா

👤 Admin 🕐 11 Nov 2025, 10:11 👁️ 6 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் தெலுங்கு நடிகை லீலாவும் சுவாமி தரிசனம் செய்தார்.

விளம்பரம்Advertisement

கோயிலிலிருந்த நந்தி சிலைக்கு இவர்கள் அபிஷேகம் செய்தனர். பின்னர், இவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் அவர்களை கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement