GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பரந்தூரில் ஏரி அமைக்க அன்பு மணி கோரிக்கை
தமிழகம்

பரந்தூரில் ஏரி அமைக்க அன்பு மணி கோரிக்கை

👤 Admin 🕐 01 Oct 2026, 11:19 👁️ 36 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
பரந்தூரில் ஏரி அமைக்க அன்பு மணி கோரிக்கை
விளம்பரம்Advertisement

அன்புமணி ராமதாஸ் வெளியிட் அறிக்கையில்மதுராந்த சோழன் உருவாக்கிய ஏரி இன்றும் அவர் பெயரால் மதுராந்தகம் என்னும் ஊராக மதுராந்தக ஏரியாக, 1000 ஆண்டுகளுக்கு பின்னும் மதுராந்தக சோழன் பெயர் சொல்கிறது. விஜய்க்கு அப்படி ஒரு வரலாற்று வாய்ப்பு. பரந்தூரில் 6000 ஏக்கரில் ஏரி உருவாக்கினால், அது வெற்றி எரி என்றே பேர் வைக்கட்டும். 1000 ஆண்டுகளானாலும் வரலாறு விஜய் பெயர் சொல்லும். இனி நீர், உணவு, இயற்கை காத்தல் தான் மக்கள் தேவை.

விளம்பரம்Advertisement

இந்த வெற்றி ஏரி கருத்தை துவங்கிய Thiruthanikasalam Kaliyaperumal க்கு வாழ்த்துகள். உரிய மேலிடத்துக்கு செல்லட்டும். வெற்றி ஏரி உருவாகட்டும். என்று கூறி உள்ளார்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement