தங்கம் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760க்கு விற்கப்படுகிறது.
சில்லறை வர்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை.



