ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தாக்கல் செய்தார். தொடர்ந்து
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் மத்திய மந்திரி ஒருவர் இவ்வாறு தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல் முறையாகும்.



