ஓய்வூதியர்களுக்கு அரசு புதிய சலுகை
TAPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களின் இடைக்கால ஓய்வூதியத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் தவணைகளில் பிடித்தம் செய்யும் நடவடிக்கையை நிறுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது
இடைக்கால ஓய்வூதியத்துடன் 60% அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அரசு, கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது



