குலசை தசரா 4000 போலீஸ் குவிப்பு
குலசையில் இன்று சூரசம்ஹாரம் நடைப்பெறுவதை ஒட்டி 12 மாவட்டங்களை சேர்ந்த 4,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்
கண்காணிப்பு கோபுரங்கள், 50 காவல் உதவி மையங்கள், கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைப்பு. முக அடையாள கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப் உள்ளது குலசை கடற்கரையில் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன பக்தர்களுக்காக 240க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன



