அப்பாவு வெற்றியை எதிர்த்துஇன்பதுரை மேல்முறையீடு

2016ல் ராதாபுரத்தில்அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றிபெற்றது செல்லாது என உத்தரவிட்டு ராதாபுரத்தில் அப்பாவு வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அளித்தது
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏற்புடையதல்ல என உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை எம்.பி மேல்முறையீடு
செய்துள்ளார்



