"தொழிலாளர்களை மோசமாக நடத்தும் காங்., தி.மு.க."பிரதமர் மோடி விமர்சனம்

வெளிமாநிலங்களில் உள்ள பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் அவமதித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம்.
தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை தி.மு.க.வினர் மோசமாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு.



