GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › இந்தியா › ஆந்திராவில் பெண்களுக்கு ஏசி பஸ் இலவசம்
இந்தியா

ஆந்திராவில் பெண்களுக்கு ஏசி பஸ் இலவசம்

👤 Author 🕐 02 Oct 2026, 06:51 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
ஆந்திராவில் பெண்களுக்கு ஏசி பஸ் இலவசம்
விளம்பரம்Advertisement
விஜயவாடாவில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ‘ஏழைகளுக்கு பட்​டாபிஷேகம்’ திட்​டத்​தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்​டாக்​களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்​கி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேர்​தலின்​போது கொடுத்த வாக்​குறு​தி​கள் அனைத்​தை​யும் நிறைவேற்​றினோம்.

மத்​திய அரசின் ஒத்​துழைப்​போடு நம்​முடைய ஆட்சி வெற்றி நடை​போடு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்​பட்​டாக்​களை வழங்​கி​யுள்​ளோம். நீண்​ட​நாள் கோரிக்கை நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. மாநிலத்​தில் பெண்​களுக்கு இலவச பேருந்து திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. விரை​வில் பெண்களுக்கு இலவச ஏசி பேருந்து திட்​ட​மும் அமல்படுத்தப்படும். இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement