முகப்பு ›
ஆரோக்கியம் › எபோலா பரவல் - சுகாதார அவசர நிலை அறிவிப்பு.
ஆரோக்கியம் எபோலா பரவல் - சுகாதார அவசர நிலை அறிவிப்பு.

ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு; எபோலோ வைரஸ் காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 88 பேர் உயிரிழந்துள்ளனர்
எபோலா தொற்றை சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது; கொரோனா போன்ற உலகளாவிய பெருந்தொற்று அல்ல என்பதால் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்.



