முகப்பு ›
விளையாட்டு › கோல் மழை… ஸ்விட்சர்லாந்து அபார வெற்றி.
விளையாட்டு கோல் மழை… ஸ்விட்சர்லாந்து அபார வெற்றி.

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து
ஆட்டத்தின் 2ஆவது பாதியின் 74, 84, 90ஆவது நிமிடங்களில் கோல் அடித்த ஸ்விட்சர்லாந்து பெனால்டி வாய்ப்பிலும் ஒரு கோல் அடித்து அசத்தல்



