முகப்பு ›
விளையாட்டு › பிடி உஷா சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை
விளையாட்டு பிடி உஷா சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை
லாரி ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், பி.டி.உஷாவின் 43 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார். அதோடு, 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்



