வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம்
தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள்.நடைபெற உள்ளன
நவ.12ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களை சீரமைக்கும் பணி; அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
நவ.12 முதல், டிச.11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.பிறப்பித்தது



