இந்தியா கூட்டணி போராட்டத்தில் த.வெ.க பங்கேற்பு
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக சென்னை எழும்பூரில் நாளை இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம். காங்., கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
இந்தியா கூட்டணி சார்பிலான ஆர்ப்பாட்டத்தில் முதல்முறையாக தவெக பங்கேற்பு. தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது



