மனைவியின் புகாரில் போலீஸ் டி.எஸ்.பி. கைது
மனைவி அளித்த வன்கொடுமை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP ஜாபர் சித்திக், சிபிசிஐடி போலீசாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
பல பெண்களுடன் தொடர்பு இருப்பதுடன், தன்னை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக ஜாபர் சித்திக் மீது அவரது காதல் மனைவி, டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது



