விஜய்க்கு வெற்றியை கணித்துக் கொடுத்த ஜோதிடர்

ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ராதன் பண்டிட் 150+ சீட் கிடைக்கும் என கணித்து கொடுத்த தால் திருக்கோவிலில் ஜோசப் விஜய் வழிபாடு.செய்து வருவதாக கூறப்படுகிறது
இந்த ராதன் பண்டிட் 2019-ல் பிரியங்கா காந்தி பிரதமர் ஆவார் என்றும் 2021-ல் கமலஹாசன் முதல்வர் ஆவார் என்றும் கணித்த ஜோசிடர் என்பது குறிப்பிடதக்கது.



