நாராயணசாமிக்கு சீட்டு இல்லை - வைத்திலிங்கம் வீடு முற்றுகை.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தகவல்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து வைத்திலிங்கம் விலக வேண்டும் என தொண்டர்கள் ஆவேசம்.
நாராயணசாமி போட்டியிடுவதற்கான ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.



