முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › புல்வாமா தாக்குதல் நினைவு தினம்.
உள்ளூர் செய்திகள் புல்வாமா தாக்குதல் நினைவு தினம்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு!
புல்வாமாவில் தங்கள் உயிரை துணிச்சலுடன் நம் வீரர்கள் தியாகம் செய்தனர்; வீரர்களின் தேசத்துக்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும்; அவர்களின் துணிச்சல் உத்வேகம் தரும்: பிரதமர் மோடி அஞ்சலி



