மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் முன் வரிசையில் மார்ட்டின் மகன்
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மார்ட்டின் மகனும் புதுவை எம்எல்ஏவும் ஆன ஜோஸ் மார்ட்டின் முன் வரிசையில் அமர்ந்து இருந்தார் அதேசமயம் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி தியாகராஜன் அருகே நின்று கொண்டிருந்தார் அவரை பின்னர் முன்னால் வந்து உட்கார செய்தனர்



