GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › "திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்”
தமிழகம்

"திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்”

👤 Admin 🕐 03 Jun 2026, 13:35 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ஸ்டாலின் தமிழ்நாட்டின் தேவைகள் என்ன என்பதையும், தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்கையும் அறிந்திருந்தார்.

முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சரை விமர்சிப்பதற்கும், கட்சித்தாவலை ஊக்குவிப்பதற்கும் பதிலாக, திமுகவிடம் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சமூகநீதி மற்றும் சமத்துவத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்துவதே நல்லாட்சி

விளம்பரம்Advertisement

கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு உருவாக்கியுள்ள சாதனைகளை மேலும் முன்னெடுத்து செல்வதற்குப் பதில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை அழிப்பதே இலக்கு என்ற எண்ணம் மேலோங்கினால் அது மாநிலத்திற்கு ஆபத்தானது.

  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கருத்து.
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement