போரை நிறுத்த ஈரான் 5 நிபந்தனை

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 5 முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றின் விவரம்.
அமெரிக்கா - ஈரான் இடையே போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.ஈரான் மீது எதிர்காலத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்பதற்கு சர்வதேச உறுதிமொழி தரவேண்டும்.வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அகற்ற வேண்டும். அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்.ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானுக்கு முழுமையான கட்டுப்பாடு வேண்டும்.ஈரான் ஏவுகணை திட்டங்களில் எந்தவித கட்டுப்பாடோ, பேச்சுவார்த்தையோ கூடாது. இவ்வாறு ஈரான் நிபந்தனை விதித்துள்ள



