மகளிர் கிரிக்கெட் :கோப்பை யாருக்கு?

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது
இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சையில் சந்திக்கின்றன.
ஒரு முறையாக இந்திய மாநில அணி ஒரு போட்டியிலும் தோற்காமல் இறுதிவரை வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



