ரயில்வே கட்டண சலுகை நீடிப்பு

ரெயில் ஒன் செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் எடுப்போருக்கான 3% கட்டண சலுகை 2027 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது
ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் எடுப்போருக்கான 3% கட்டண சலுகையும் 2028 ஆகஸ்ட் 24 வரை நீடிக்கப்பட்டுள்ளது
UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தி 3% கட்டண சலுகையை பெறலாம் என ரயில்வே அறிவித்து உள்ளது



