சத்திய பாமாவை அழ சொன்னாரா அமைச்சர் விளக்கம்
தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு முன்பு வேட்பாளர் சத்தியபாமா பேசினார் அவர் தன் நிலையை அழுது கொண்டே கூறினார் அதற்கு முன்பு பின்னால் இருந்த ராஜ்மோகன் சைகை காட்டியதை பற்றி ஊடகங்களில் சத்தியபாமாவை அவர்தான் அழச்சொன்னதாக பரவியது இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் இன்று விளக்கம் அளித்தார் முதலமைச்சர் நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கிறார் அதனால் தான் வேட்பாளரை சீக்கிரமாக பேசும்படி சொன்னேன் வேறு எதுவும் இல்லை என்று அவர் கூறினார்



