முகப்பு ›
உலக செய்திகள் › அமெரிக்க நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என ஈரான் மிர
உலக செய்திகள் அமெரிக்க நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என ஈரான் மிரட்டல்!

அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறும் எச்சரிக்கை.
ஈரானில் இனி நடக்கும் ஒவ்வொரு படுகொலைக்கும் ஈடாக, மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்து ஈரான் ராணுவம் அறிக்கை.
Cisco, HP, Intel, Oracle, Microsoft, Apple, Google, Meta, IBM, Dell, Nvidia, JPMorgan Chase, Tesla, General Electric, Boeing 2 நிறுவனங்கள் இலக்காகக் கருதப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை.



