திருச்சியில் விஜயை எதிர்த்த அதிமுக பிரமுகர் விலகல்

திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து போட்டியிட்ட G.ராஜசேகரன் அதிமுகவில் இருந்து விலகினார்
"எதிர்கால பொது வாழ்க்கையை கருத்தில் கொண்டு விலகுகிறேன்" - என்று திருச்சி மாவட்ட அதிமுக பொருளாளராக இருந்த G.ராஜசேகரன்அறிவித்துள்ளார் அவர் விரைவில் கட்சி மாறுவார் என்று தெரிகிறது



