முகப்பு ›
உலக செய்திகள் › லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - பலி 31
உலக செய்திகள் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - பலி 31

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



