தவெக தேர்தல் பணிமனைக்கு தீ வைப்பு

திருச்சி அருகே பேட்டைவாய்த்தலையில் தவெக தேர்தல் பணிமனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையை சேர்ந்தவர் வீர சிவா. தவெக விவசாய அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.



