வேலூரில் 23ஆம் தேதி விஜய் உரையாற்றுகிறார்

வேலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் 23ஆம் தேதி நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



