மருத்துவமனையில் எச். ராஜா அனுமதி

சென்னையில் நேற்று நடந்த மக்கள் விவாதம் ஒன்றில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் .
அவருடன் யாரும் சில நாட்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



