கடைசி வரை கைகூடாத ஸ்டாலின் ராகுல் பிரசாரம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாதது திமுக கூட்டணி கட்சி தொண்டர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.