முகப்பு ›
உலக செய்திகள் › போர் நிறுத்தம் எங்களுக்கு வெற்றி - ஈரான் அறிவிப்பு
உலக செய்திகள் போர் நிறுத்தம் எங்களுக்கு வெற்றி - ஈரான் அறிவிப்பு

போர் நிறுத்தத்தை ஈரானுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. குற்றம்புரிந்த அமெரிக்காவை தனது 10 அம்சத்திட்டங்களுக்கு அடிபணியவும் வைத்திருக்கிறது. இன்னும் போர் முடியவில்லை.
வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது



