அருண் ஐபிஎஸ் வீட்டில் வருமான வரி சோதனை

லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் திடீரென மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டார் அவரது வீட்டில் இன்று வருமான வரி துறையினர் சோதனை நடத்தினார்கள் அருண் மனைவியும் வருமான வரித்துறை அதிகாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது



