GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா
தமிழகம்

பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா

👤 Admin 🕐 05 Jan 2026, 10:24 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரத்தில் உள்ள பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

தாம்பரத்தில் இயங்கி வரும் Flats Promotion சங்கத்தின் 2026 ஆம் ஆண்டின் குடும்ப கூடுகை விழா மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து துணை தலைவர் . சி. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

விளம்பரம்Advertisement

சங்கத் தலைவர் கோபி வரவேற்புரை நிகழ்த்தினார்.
திரைப்பட பின்னணி பாடகர்
வேலுமணி பாடல், சிறுவர் சிறுமியரரின் ஆடல், தப்பாட்டம், கலைக்குழுவினரின் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றன. தென் சென்னை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement