முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › தாம்பரத்தில் குடிநீர் லாரிகள் கட்டணம் 25 சதவீத உயர
உள்ளூர் செய்திகள் தாம்பரத்தில் குடிநீர் லாரிகள் கட்டணம் 25 சதவீத உயர்வு

தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது இதனால் பலரும் தனியார் குடிநீர் லாரிகளை நம்பியுள்ளனர் அவர்களும் டீசல் விலை உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இந்த மாதம் முதல் குடிநீர் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி விட்டனர்
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதந்தோறும் வசூலிக்கும் பராமரிப்பு செலவு 50% உயர்ந்துள்ளது



