குதிரை பேரம் உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

குதிரை பேரும் தொடர்பாக கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது அவர் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக செய்தியை தொடர்பாளர் ஆலந்தூர் பாரதி தெரிவித்தார்