வைகோவை பாராட்டும் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் டெல்லி
தமிழ்நாடு இல்லத்தில்
வைகோ அவர்கள்
என்னைச் சந்தித்தார்
பூங்கொத்து வழங்கினார்;
பொன்னாடை சூட்டினார்;
பிறந்தநாளுக்கும்
இன்று மாலை பெறவிருக்கும்
ஞானபீடத்துக்கும்
வாழ்த்துத் தெரிவித்தார்
எந்த நிலையிலும்
என்னோடு
பாசாங்கு இல்லாத
பாசம் காட்டுபவர் வைகோ
அவர்
அன்பில் நெகிழ்ந்தேன்;
வாழ்த்தில் மகிழ்ந்தேன் என்று கூறி உள்ளார்



