முகப்பு ›
தமிழகம் › கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா குரோம
தமிழகம்
கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகில் N.B.L.சம்பத், B.தேவராஜன், பிரஸ் P.பழனி,S.மீனாட்சி சுந்தரம். P. ராமகிருஷ்ணன், ராமசுப்பு G.செல்வகுமார்,A.K.ராஜாராம், G.K.புருஷோத்தமன், N.B.L.கேசவராஜ், A.B.சிவா, A. பீட்டர், N நேதாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.