முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › IT நாளை வரை காலக்கெடு
உள்ளூர் செய்திகள் IT நாளை வரை காலக்கெடு

2025-26ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் (31.07.26) முடிவடைகிறது.
இந்தக் கெடுவைத் தவறவிடுபவர்கள் இவ்வாண்டு டிசம்பர் 31 வரை தாமத ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம் என்றாலும், அதற்கு 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.



