தங்கம் விலையில் திடீர் சரிவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (20.04.2026 திங்கள்கிழமை) திடீர் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



