முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › பரங்கிமலை வேளச்சேரி படிக்கும் ரயில் ஓடியது
உள்ளூர் செய்திகள் பரங்கிமலை வேளச்சேரி படிக்கும் ரயில் ஓடியது

17 ஆண்டுகளுக்குப் பிறகு பரங்கி மலையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரெயில் ஓடியது .
இந்த ரயில் கடற்கரை வரை செல்லும் .
தினசரி 45 ரெலிங்கள் ஓட உள்ளன செங்கல்பட்டில் இருந்து வருபவர்கள் பரங்கி மலையில் இறங்கி இந்த ரயிலில் ஏறி வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு செல்லலாம் .
இது சென்னை வாசிகளுக்கு மிகுந்த பயனைத் தரும்



